இந்திய அறிவியல் அறிஞர்கள் [Indiya Ariviya Aringargal]

By: துரைராஜன், உத்ரா [Dorairajan, Uthra]Language: Tamil Publication details: Chennai Swasam publication 2024Description: 207p. illISBN: 9788119550845 (PB)Subject(s): Scientist | Biography | GeneralSummary: இந்திய அறிவியல் அறிஞர்களையும், அவர்களின் அறிவியல் பார்வையையும், கண்டுபிடிப்புகளையும் உத்ரா துரைராஜன் எளிய தமிழில் இந்தப் புத்தகத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இத்தனை சாதனைகளை நாம் செய்திருக்கிறோமா என்று வாசகரை அசர வைக்கும் புத்தகம் இது. பாடப்புத்தகத்திற்கு அப்பால் அறிவியல் பற்றிப் பேசும் இந்த நூல், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும், ஏன் ஆசிரியர்களுக்கும் கூட ஒரு வரப்பிரசாதம்.இந்தப் புத்தகத்தைப் படிப்பதன்மூலம் நம் வரலாற்றை நாம் தெரிந்து கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைக்கவும் முடியும்.
Item type: BOOKS
Tags from this library: No tags from this library for this title. Log in to add tags.
    Average rating: 0.0 (0 votes)

இந்திய அறிவியல் அறிஞர்களையும், அவர்களின் அறிவியல் பார்வையையும், கண்டுபிடிப்புகளையும் உத்ரா துரைராஜன் எளிய தமிழில் இந்தப் புத்தகத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இத்தனை சாதனைகளை நாம் செய்திருக்கிறோமா என்று வாசகரை அசர வைக்கும் புத்தகம் இது. பாடப்புத்தகத்திற்கு அப்பால் அறிவியல் பற்றிப் பேசும் இந்த நூல், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும், ஏன் ஆசிரியர்களுக்கும் கூட ஒரு வரப்பிரசாதம்.இந்தப் புத்தகத்தைப் படிப்பதன்மூலம் நம் வரலாற்றை நாம் தெரிந்து கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைக்கவும் முடியும்.

There are no comments on this title.

to post a comment.
The Institute of Mathematical Sciences, Chennai, India

Powered by Koha