காவல் கோட்டம் (Kaval Kottam ) (Record no. 58726)
[ view plain ]
000 -LEADER | |
---|---|
fixed length control field | 02118 a2200181 4500 |
008 - FIXED-LENGTH DATA ELEMENTS--GENERAL INFORMATION | |
fixed length control field | 220308b ||||| |||| 00| 0 tam d |
020 ## - INTERNATIONAL STANDARD BOOK NUMBER | |
ISBN | 9788184765489 |
041 ## - LANGUAGE CODE | |
Language code of text/sound track or separate title | tam |
080 ## - UNIVERSAL DECIMAL CLASSIFICATION NUMBER | |
Universal Decimal Classification number | 821-5 |
Item number | VEN |
100 ## - MAIN ENTRY--AUTHOR NAME | |
Personal name | Venkatesan Su |
245 ## - TITLE STATEMENT | |
Title | காவல் கோட்டம் (Kaval Kottam ) |
250 ## - EDITION STATEMENT | |
Edition statement | 5th Edition |
260 ## - PUBLICATION, DISTRIBUTION, ETC. (IMPRINT) | |
Name of publisher | Vikatan Pathippagam |
Year of publication | 2011 |
Place of publication | Chennai |
300 ## - PHYSICAL DESCRIPTION | |
Number of Pages | 1173 p. |
520 ## - SUMMARY, ETC. | |
Summary, etc | 2011-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சிக் களத்தில் தொடங்கி 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இந்தப் புதினம் மதுரை அருகே தாதனூர் எனும் கிராமத்தில் நடைபெறுவதாக அமைகிறது. தெலுங்கு நாயக்கர்களும், கள்ளர்களும் எப்படி ஒருவருடன் ஒருவர் மோதி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்த நாவல். இது தவிர ஆங்காங்கே மதுரை நகரின் வரலாற்றைக் கூறுவது போலவும் உள்ளது.<br/><br/>தமிழ்த் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.<br/>காவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் சொல்லியது |
690 ## - LOCAL SUBJECT ADDED ENTRY--TOPICAL TERM (OCLC, RLIN) | |
Topical term or geographic name as entry element | General |
942 ## - ADDED ENTRY ELEMENTS (KOHA) | |
Koha item type | BOOKS |
Withdrawn status | Lost status | Damaged status | Not for loan | Current library | Shelving location | Full call number | Accession Number | Koha item type |
---|---|---|---|---|---|---|---|---|
IMSc Library | Second Floor Rack No:63 Shelf No:03 (Tamil Collection) | 821-5 VEN | 75836 | BOOKS |